--- --:--:-- --

200 நாட்களாக எந்த மாற்றமும் இல்லாத பெட்ரோல், டீசல் விலை!

5

ந்தியாவில் கடந்த 200 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.2 குறைக்கப்பட்டது.

 

அதன்பின்னர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon