தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு..!
தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு!
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்றார்.
சென்னையில் நடந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நிலையில் கே.ஆர்.ஸ்ரீராமிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.





