திரௌபதி இயக்குநர் மோகன்ஜி கைது?
திரௌபதி, பகாசூரன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் மோகன்ஜி போலீசார் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன காரணத்திற்கு அவர் கைது செய்யப்பட்டார்.
எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் போன்ற எந்த தகவலும் போலீசார் தெரிவிக்கவில்லை என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், திமுக ஆட்சியில் சட்டத்திற்கு புறம்பான கைதுகள் தொடர்வதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.






