--- --:--:-- --

இந்திய தூதரக அதிகாரி மர்ம மரணம்..!

8

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரக வளாகத்தில் தூதரக அதிகாரி ஒருவர் கடந்த 18ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

 

குடும்பத்தின் தனியுரிமையை கருத்தில் கொண்டு உயிரிழந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்களை தூதரகம் வெளியிடவில்லை. அவரது குடும்பத்தினருக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புக்கான காரணம் குறித்து உள்ளூர் போலீசார், உளவுப்பிரிவு அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon