--- --:--:-- --

திருப்பதி கோயிலுக்கு குடமுழுக்கு?

7

திருப்பதி கோயிலில் விரைவில் குடமுழுக்கு செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நிர்வாக ரீதியாக ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.

 

லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதால் கோயிலுக்கு மிகப்பெரிய பாவமும், தோஷமும் ஏற்பட்டதாக அர்ச்சகர்கள் கூறியிருந்தனர். இதனால், கோயிலை தூய்மைப்படுத்த சம்ரோஷணம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon