--- --:--:-- --

வெள்ளத்தில் அடித்து விடப்பட்ட முதலையை பிடிக்க வனத்துறை தீவிர முயற்சி..!

10

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காவலூர் கிராமத்தில் மழை வெள்ளத்தில் இரண்டு முதலைகள் அடித்து வரப்பட்டன. இவற்றைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

குட்டைகள் இரண்டு இடங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி நிற்கக்கூடிய நிலையில் அந்த தண்ணீரை பம்ப் செட் மோட்டார் மூலம் வெளியேற்றி முதலைகளை பிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon