விஜய், கமல்ஹாசன் குறித்து சூசகமாக விமர்சித்த எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!
புதிதாக கட்சி தொடங்கியதும் முதலமைச்சர் போல் பேசுவதாக நடிகர் விஜய் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சூசகமாக விமர்சித்துள்ளார்.
கரூரில் அதிமுக நிகழ்ச்சியில் பேசியவர் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் குறித்தும் விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





