--- --:--:-- --

பரிதாபமாக உயிரிழந்த பெண்.. ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது..!

2

திருவள்ளூர் பால்பண்ணையில் இயந்திரத்தில் சிக்கி பெண் ஊழியர் உயிரிழந்த விவகாரத்தில் ஒப்பந்த மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார். காக்கலூரில் பள்ளியில் இரவு பண்ணையில் நான்கு பெண் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

 

ஒவ்வொரு நிற பால் பாக்கெட் பிரிவிலும் ஒவ்வொரு பெண் பணியாளர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழிற்சாலை உதவியாளர்கள் ஐந்து நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

 

Right Menu Icon