--- --:--:-- --

இளநிலை உதவியாளர் லஞ்சம் பெற்ற வீடியோ..!

5

டலூரில் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கார்த்திகேயன் என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.

 

இவர் பதிவேடுகளை சரிபார்க்க வரும் பொழுது அங்கு பணியாற்று ஊழியர்களிடம் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் இது தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

 

Right Menu Icon