இளநிலை உதவியாளர் லஞ்சம் பெற்ற வீடியோ..!
கடலூரில் டாஸ்மாக் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரியின் வீடியோ வெளியாகியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்தில் கார்த்திகேயன் என்பவர் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். ...