--- --:--:-- --

நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் திடீர் அனுமதி..!

9

பிரபல நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கொச்சியில் உள்ள மருத்துவமனையில் நடிகர் மோகன்லால் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 

இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதிக காய்ச்சல், மூச்சு திணறல், தசை வலி போன்ற காரணங்களால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

 

அண்மையில் வெளிநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் பொழுது அந்த மக்களுக்கு அங்கு பள்ளி கட்டப்படும். அதேபோல் மூன்று கோடி ரூபாய் நிதி உதவி அளித்து இருந்தார்.

 

இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். 5 நாட்களுக்கு சிகிச்சை மற்றும் ஓய்வில் இருக்க நடிகர் மோகன்லாலுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon