--- --:--:-- --

தேநீருடன் காத்திருக்கிறேன் : ராகுல் காந்தி

2

அமலாக்கத் துறையின் ரெய்டுக்காக தேநீர் பிஸ்கட் உடன் காத்திருக்கிறேன் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

நாடாளுமன்றத்தில் சக்கர வியூகம் குறித்து பேசியதற்காக எனது வீட்டில் ரெய்டு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon