--- --:--:-- --

நேரலையில் விபரீத முடிவு..சவாலில் பெண் உயிரிழப்பு..!

8

நேரலையில் 10 மணி நேரம் அதிக உணவு உண்ணும் சவாலில் அளவுக்கு மீறி உணவு சாப்பிட்ட பெண் உயிரிழந்தார். சீனாவை சேர்ந்த 24 வயதான ஒரு இளம் பெண் அதிகம் உணவு உண்ணும் சவாலை செய்த இணையத்தில் வைரல் ஆகியுள்ளார்.

 

10 மணி நேரம் உணவு சாப்பிடும் சவாலை எதிர்கொண்டார். ஒரு வேலைக்கு 10 கிலோ உணவு சாப்பிடும் பழக்கத்தை கொண்டு உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி அன்று பேண்ட்ரியோட்டிக் மூச்சடைத்து திடீரென உயிரிழந்துள்ளார்.

 

பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது வயிற்றில் செரிக்கப்படாத உணவுகள் இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உணவுப் பிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Right Menu Icon