--- --:--:-- --

திடீரென முறிந்து விழுந்த ராட்சத மரம்..வாகனங்கள் சேதம்..!

7

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் சம்சத் காத் என்ற பகுதியில் இருந்த மரம் திடீரென முடிந்து விழுந்தது. இதனால் அந்த வழியாக சென்ற 12 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

அங்கிருந்த வாகனங்கள் சேதமடைந்த நிலையில் விரைந்து வந்த பொதுமக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

Right Menu Icon