தாய், மகன் மீது தவறான வழியில் வந்து மோதிய கார்..!
டெல்லி – மீரட் விரைவு சாலையில் ஒரு வழி பாதையில் வந்த கார் இருசக்கர வாகன ஒட்டி மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இருசக்கர வாகனத்தில் வந்த தாய் மற்றும் மகன் மீது தாறுமாறாக மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.





