எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்து..8 இந்தியர்களை மீட்ட இந்திய கடற்படை..!
ஓமன் கடலில் தத்தளித்த 8 இந்தியர்களை இந்திய கடற்படை மீட்டனர். கடந்த 15ஆம் தேதி ஓமன் கடற்கரையோரம் கவிழ்ந்த நாட்டில் எண்ணெய் கப்பலில் பயணம் செய்து இந்தியர்கள் மற்றும் ஒரு இலங்கையர் உட்பட ஒன்பது மீனவர்களை இந்திய கடற்படை மீட்டனர்.
மேலும் கப்பல் விபத்து குறித்து இந்திய கடற்படையினர் அந்த பகுதியில் தேடுதல் மற்றும் மீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய கடற்படையும் அதன் கடல் சார்ந்த கண்காணிப்பு விமானம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





