மருத்துவமனை கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து..ஒருவர் பலி..!
தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டி வரும் கட்டிடம் இடிந்து விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.
இடிபாடுகளில் சிக்கியுள்ள மேலும் ஒருவரை மிட்க தீயணைப்பு துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





