--- --:--:-- --

மரத்தடியில் படுத்திருந்தவரின் தலை அருகே ஊர்ந்து சென்ற பாம்பு.. வைரல் வீடியோ..!

5

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் கோயில் வளாகத்தில் மரத்தடியில் படுத்திருந்த நபரின் தலைையோரமாக பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. அருகில் இருந்தவர்கள் சத்தம் போட்டதையடுத்து அந்த நபர் சுதாரித்து இழந்து கொண்டார்.

 

மரத்தின் அருகே இருந்த மற்ற நபர்களும் பாம்பை கண்டு ஓட்டம் பிடித்தனர். இந்த வீடியோ தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon