--- --:--:-- --

இரண்டு ராக்கெட்டுகள் ஒரே நேரத்தில் தரை இறக்கம்..!

7

ரே நேரத்தில் இரண்டு ராக்கெட்டுகள் தரையிறங்கும் வீடியோவை எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள தனியார் உள் வெளி ஆராய்ச்சி தனது மறு பயன்பாட்டிற்கான இரண்டு ராக்கெட்டுகளை ஒரே நேரத்தில் விண்வெளிக்குள் ஏவி மீண்டும் பூமிக்கு ஒரே நேரத்தில் திருப்பி வரும்படி சோதனை செய்துள்ளது.

 

அப்படி ஒரே நேரத்தில் பூமிக்கு திரும்பி வரும்படி சோதனை செய்யப்பட்ட இரண்டு ராக்கெட்டுகளும் சரியான நேரத்தில் தரை இறங்கும் வீடியோவை அந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

Right Menu Icon