--- --:--:-- --

இளைஞர் மீது அசுர வேகத்தில் மோதிய பஸ்..200 அடி தூரத்தில் இழுத்துச் சென்ற காட்சி..!

9

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஆவுடையாரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகனான கல்லூரி மாணவன் நந்தகுமார் உயிரிழுந்தான்.

 

அதிவேகத்தில் மோதிய பேருந்து இரு சக்கர வாகனத்தை சுமார் 200 அடி தூரத்திற்கு இழுத்து சென்றது. ஓட்டுநரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தனியார் பேருந்தை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon