--- --:--:-- --

நெல்லையில் நடந்த சோக சம்பவம்.. சம்பவ இடத்திலேயே பலி..!

8

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே ரயில்வே மேம்பால கட்டமானத்திற்காக உயரமான இடத்தில் மணலை அப்புறப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்ததில் அதை இயக்கிய மகேந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

சத்தியமூர்த்தி காலனி பகுதியில் நடைபெற்று வரும் பணியின் பொழுது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் இயந்திரத்தின் அடியில் சிக்கியவரின் உடலை மற்றொரு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.

 

Right Menu Icon