--- --:--:-- --

கடன் பிரச்சனையால் உயிரை மாய்த்துக் கொண்ட தூய்மை பணியாளர்..!

4

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடன் பிரச்சினையால் உயிரை மாய்த்துக் கொள்வதாக வீடியோ பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இது தொடர்பான வீடியோ தற்பொழுது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon