--- --:--:-- --

பெண்களுடன் உல்லாசம்.. ராணுவ வீரர் கைது..!

5

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடியதாக ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

 

வம்சாபுரம் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் குழந்தை வேலு, கரிசல் குளத்தில் கடந்த ஜூன் 7-ம் தேதி சத்யராஜ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 4 கிராம் தங்கம் மற்றும் பத்தாயிரம் ரூபாயை கொள்ளையடித்ததாக சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

 

பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காக குழந்தை வேலு பல இடங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதாக போலீசார் சந்தேகத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon