--- --:--:-- --

60 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக மீட்பு..!

5

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே விவசாய பணியின் பொழுது 60 அடி ஆழ கிணற்றில் விழுந்த முதியவரை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

 

72 வயதாகும் மாடசாமி என்று அந்த விவசாயி பணிகளை முடித்துவிட்டு சென்ற பொழுது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தால் 60 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாத நிலையில் அங்கிருந்த மாடசாமி குரல் எழுப்பினார்.

 

அவரது குரலை கேட்ட அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். கிணற்றில் கயிறு கட்டு இறங்கி முதியவரை பத்திரமாக மீட்டனர். மீட்கப்பட்ட முதியவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon