அண்ணனை தேடி வந்து தம்பியை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்..!
சென்னை குறுக்குப்பேட்டையில் அண்ணனை தேடி வந்த மர்ம கும்பல் அவரது தம்பியை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. கூலித்தொழிலாளி தனது நண்பர் கிஷோருடன் மது அருந்தி கொண்டிருந்த பொழுது அங்கு வந்த கும்பல் ஒன்று அவரது அண்ணன் எங்கே இருக்கிறார் என கேட்டுள்ளனர்.
தகவல் கொடுக்க மறுத்தவரை அந்த கும்பல் கத்தி மற்றும் பீர் பாட்டிலால் தாக்கியதோடு கொலை செய்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





