--- --:--:-- --

பானி பூரி சாப்பிட்டு உயிரிழந்த இளைஞர்..!

6

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பானிபூரி சாப்பிட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

சேத்தூர் ஊராட்சி அய்யனார்புரத்தை சேர்ந்த வேலு கடந்த 7ஆம் தேதி அரவக்குறிச்சியில் சாலை விவரக்கடையில் பானி பூரி சாப்பிட்ட பின் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

 

மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த வேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon