--- --:--:-- --

பஸ் சக்கரத்தின் அடியில் சிக்கி அப்பளம் போல் நொறுங்கி ஆட்டோ..!

5

ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் அருகே வளைவில் திரும்பும் பொழுது அரசு பேருந்தும் ஆட்டோ மோதிக்கொண்ட விபத்தில் இருவர் காயமடைந்தனர்.

 

சித்தார் கோட்டை வழியாக அரண்மனை நோக்கி சென்ற பேருந்தும் எதிரில் வந்த ஆட்டோ மோதி கொண்டதில் பேருந்து சக்கரத்தின் அடியில் சிக்கி ஆட்டோ முழுவதும் நொறுங்கியது.

 

இந்த விபத்தில் அருகில் இருந்த மின்கம்பத்தில் பேருந்து இடித்ததால் மின்கம்பம் பேருந்து மீது விழுந்தது. பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பிய நிலையில் ஆட்டோவில் சென்ற இருவரும் காயமடைந்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon