ராமேஸ்வரம் கோயில் ஆணி உற்சவம்..நீதிமன்றம் கேள்வி..!
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆனி உற்சவ நிகழ்வு மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது எப்போது? என கோயில் நிர்வாகம் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாத சுவாமி கோவிலில் ஆகம விதிப்படி விழாவை 10 நாட்கள் நடத்த வேண்டும். ஆனால் மூன்று நாட்களாக குறைக்கப்பட்டது எப்போது என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.





