--- --:--:-- --

இறக்கத்தில் பிரேக் செயலிழப்பு.. கண் சிமிட்டும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து..!

7

நீலகிரி மாவட்டம் உதகைக்கு கர்நாடக மாநிலத்தில் இருந்து சுற்றுலா சென்று டெம்போ ட்ராவலர் வாகனம் ரோஸ் கார்டனில் இருந்து அலங்கார்பேட்டை வழியாக வந்த பொழுது இறக்கத்தில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற கார் மற்றும் இரண்டு ஆட்டோக்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

இதில் டெம்போ ட்ராவலர் வேன் கார் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் சிறு காயங்கள் உடன் உயிர் தப்பினர்.

 

Right Menu Icon