--- --:--:-- --

அலட்சியத்தால் மாணவி மரணம்..அதிர்ச்சியில் பெற்றோர்..!

6

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சார கம்பத்தில் கிடந்த வயர் அறுந்து ஏஞ்சல் என்ற 16 வயது பள்ளி மாணவி மிதிவண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

கொடிக்கம்பங்களில் மின்சார வயர் தாழ்வாக செல்வதாகவும் அறிந்து விழும் சூழ்நிலையில் ஏராளமான மின்சார கம்பிகள் இருப்பதாகவும், சரி செய்ய பலமுறை மின்வாரியத்துடன் தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

 

Right Menu Icon