--- --:--:-- --

வாகன ஓட்டிகளை ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை..!

6

கோவை மாவட்டம் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உலா வந்த காட்டு யானையை வாகன ஓட்டிகள் தொந்தரவு செய்துள்ளனர். வாகன ஓட்டிகளை ஆக்ரோஷமாக துரத்திய வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon