கடலுக்குள் நகையை தவறவிட்ட பெண்.. பாதுகாப்பு படை வீரர்கள் செய்த செயல்..!
திருச்செந்தூர் கடற்கரையில் குளித்த பொழுது பெண்ணின் கழுத்தில் இருந்து காணாமல் போன தங்கச் செயினை கடற்கரை பாதுகாப்பு பணியாளர் கடலுக்குள் இறங்கி தேடி கண்டுபிடித்தனர்.
கோயில் அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் கடற்கரைக்கு வந்து செயினை அந்த பெண் அணிந்திருந்த போட்டோக்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்த பின்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





