இன்ஸ்டாவில் புதிய அம்சம் அறிமுகம்..!
பிடிக்காதவர்களிடம் இருந்து வரும் மெசேஜ்கள் பிளாக் செய்யாமல் தடுக்கும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயனார்களை கவரும் வகையில் மெட்டா நிறுவனம் புது புது அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பிடித்தவர்களை தவிர மற்றவர்களிடம் இருந்து வரும் மெசேஜை தடுக்கும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.





