லிப்ட்டில் சிக்கிய பிரியங்கா சோப்ரா..!
நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் போட்டோ சூட் ஒன்றில் கலந்து கொண்டார். அப்பொழுது பிரியங்கா சோப்ரா லிப்டிலிருந்து வெளியே வரும் பொழுது எதிர்பாராத விதமாக அவரது கால் செருப்புடன் லிப்டில் சிக்கியது.
இதனால் பிரியங்கா சோப்ரா முற்பட்டார். இந்த சம்பவத்தில் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





