17 வயது சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து..!
கடலூர் அரசு மருத்துவமனை முன்பு 17 வயது சிறுவன் இயக்கிய தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் காயம் அடைந்தனர்.
கடலூர் அரசு மருத்துவமனை முன்பு சிறுவன் இயக்கிய ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர். இரண்டு பெண்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





