--- --:--:-- --

8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு..!

2

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தேனி, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon