--- --:--:-- --

கர்ப்பிணி மேல் மோதிய இருசக்கர வாகனம்..!

2

துரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கருவுற்ற கர்ப்பிணி பெண் மீது இருசக்கர வாகன மோதி தலையில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

கடந்த சில மாதங்களில் 15க்கும் அதிகமான விபத்துக்கள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Right Menu Icon