--- --:--:-- --

கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய கண்ணாடிவிரியன் பாம்பு..!

10

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பகுதியில் கிணற்றிலிருந்து கொடிய விஷம் கொண்ட இரண்டு கண்ணாடிவிரியின் பாம்புகளை வனத்துறையினர் மீட்டனர். அவை இரண்டும் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த வனப்பகுதியில் விடப்பட்டன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon