--- --:--:-- --

கனமழையில் துடிதுடித்து நின்ற சிறுவன் மூச்சு..!

12

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. அப்பொழுது வெளியே சென்ற 14 வயது சிறுவன் மழையில் நனையாமல் இருக்க மரத்தடியில் ஒதுங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

 

அப்போது எதிர்பாரத விதமாக சிறுவன் மீது மின்னல் தாக்கியதால் சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon