--- --:--:-- --

3 ஆண்டு நிறைவு.. 4ம் ஆண்டில் நுழைந்த முதல்வர் ஸ்டாலின் ஆட்சி!

5

மிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சியை பிடித்து 3 ஆண்டு நிறைவடைந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 4 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களின் பட்டியல் என்பது நீண்டு கொண்டே செல்கிறது.

 

தமிழக சட்டசபைக்கு கடந்த 2021ல் தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 157 இடங்களில் வென்றது. திமுக வேட்பாளர்கள் மற்றும் திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 132 பேர் வெற்றி பெற்றனர்.

 

காங்கிரஸ் 17 இடங்களிலும், விசிக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 2 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Right Menu Icon