கட்டிடத்தில் கேட்பாரற்றுக் கிடந்த ஆண் சடலம்..!
சிவகாசியில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் ஆள் நடமாட்டம் குறைவான பகுதியில் கட்டிடம் ஒன்றில் தனியார் பேருந்து ஓட்டுநரின் சடலம் பீர் பாட்டிலால் குத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சுரேஷ் என்ற அந்த நபரின் கழுத்து, முகம் வயிற்றில் குத்தப்பட்ட காயங்கள் உள்ளதாகவும், அவரை கொன்றவர்கள் யார்? என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





