--- --:--:-- --

உயிரிழந்த ரசிகரின் குடும்பத்திற்கு நடிகர் ஜெயம் ரவி நேரில் ஆறுதல்..!

2

னது ரசிகர் ஒருவர் மரணம் அடைந்ததை அறிந்து நடிகர் ஜெயம் ரவி தனது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். ஜெயம் ரவி ரசிகர் மன்ற தலைவராக இருந்தவர் உடல் நல குறைபாடு காரணமான ஜெயம் ரவியின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தவர் ஆன ராஜா அவரது ரசிகர் மன்றம் சார்பில் பல நற்பணிகளை செய்திருந்தார்.

 

ரவி அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து இருப்பதாகவும் உறுதி அளித்தார்.

 

Right Menu Icon