--- --:--:-- --

இட ஒதுக்கீட்டை இந்தியா கூட்டணி மேம்படுத்தும் – ஸ்டாலின் நம்பிக்கை

6

ட ஒதுக்கீட்டை மேம்படுத்தும் வகையில் இந்தியா கூட்டணி செயல்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியின் நடைபெற்ற சமூக நீதி மாநாட்டிற்கு வாக்குகளை வைத்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் குறிப்பிட்டார்.

 

சமூக நீதியை நிலை நாட்டுவது தமிழக முக்கிய பங்காற்றுவதாகவும் முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின் பெருமையை தொகுத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் திமுகவின் கொள்கைகள் எதிரொலிப்பதாகவும் அதனால் தான் மகிழ்ச்சியடைவதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon