--- --:--:-- --

போதையில் மனைவியை தாக்கிய கணவன்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..!

6

தூத்துக்குடியில் மதுபோதையில் தாயை அடித்து துன்புறுத்திய தந்தையை அவரது 15 வயது மகன் அரிவாளால் வெட்டி கொலை செய்தான். சிறு கால்நடையை சேர்ந்த சமையல் மாஸ்டர் ஆன சத்திக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் மதுபோதையில் மனைவி அனுசியாவை இன்று காலை அடித்ததாக கூறப்படுகிறது.

 

இதை தட்டிக்கேட்ட மூத்த மகளுடன் சக்தி தகராறு செய்ததால் அந்த சிறுவன் தந்தையை அரிவாளால் வெட்டியதாகவும் சிறுவனை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

 

Right Menu Icon