காதலனால் விபரீத முடிவு எடுத்த காதலி..!
ஸ்ரீரங்கத்தில் கல்லூரி மாணவி மாடியிலிருந்து விழுந்த விவகாரத்தில் தற்கொலைக்கு தூண்டியதாக அவரது காதலனை போலீசார் கைது செய்தனர்.
ஜெயஸ்ரீ என்ற அந்த 19 வயது மாணவி கிரோஸ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளி பள்ளி படிக்கும்போதுல் இருந்து காதலிக்க வந்ததாகவும் அண்மையில் நண்பர் ஒருவரின் வீட்டுமாடு இருந்து பேசிக் கொண்டிருந்த பொழுது கீழே விழுந்து இறந்ததாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக திருமணம் செய்து கொள்ள தான் சம்மதிக்காததால் ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக கிரோஸ் கூறியது பற்றி விசாரித்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





