முதியவருக்கு நடந்த சோகம்..!
திருச்சி மாவட்டம் லால்குடியில் ஏரிக்கு சென்ற மாடுகளை காப்பாற்ற முயன்ற விவசாயி நீரில் மூழ்கி உயிரிழந்தார். மருதமுத்து என்பவர் கீழ் ஏறிய பகுதியில் மேய்ச்சலுக்காக மாடுகளை கொண்டு சென்றுள்ளார்.
அங்கு மாடுகள் தேதியில் முல்லை சென்றதால் உடனடியாக மாட்டை விரட்டி சென்ற பொழுது நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளார். தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





