--- --:--:-- --

வேலூரில் ஒன்றன் பின் ஒன்றாக மோதிய கார்..!

1

டலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பாதியில் நிறுத்தப்பட்ட மேம்பாலப் பணியால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

 

அப்பொழுது முதலில் சென்ற வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதால் அடுத்தடுத்து பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி ஆறு கார்களில் இருந்த அனைவரும் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினார்.

 

Right Menu Icon