--- --:--:-- --

ஆளுநரை விரோதியாக பார்ப்பது நல்லதல்ல

11

மாநில அரசுகள் ஆளுநரை எதிரியாக பார்ப்பது சரியல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில ஆளுநர் பதவி என்பது அரசியல் சாசன பதவி. ஆனால், கேரளா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த பதவிக்கு உரிய மரியாதையை ஆளும் அரசுகள் தருவதில்லை.

 

மாநிலத்தில் பொறுப்பில் உள்ளவர்கள் ஆளுநரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். இது ஆரோக்கியமான ஐனநாயகத்துக்கு நல்லதல்ல என்று அவர் தெரிவித்தார்.

Right Menu Icon