--- --:--:-- --

ஹோட்டல் உரிமையாளர்களுடன் சேர்ந்து தேர்தல் ஆணையம் போட்ட திட்டம்..!

4

உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்தலில் வாக்களிப்பதற்கு உணவகங்களில் 20% தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள ஐந்து மக்களவைத் தொகுதிகளுக்கும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வாக்கு சதவீதத்தை அதிகரிக்க ஹோட்டல் உரிமையாளர்களுடன் இணைந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

வாக்கு செலுத்தியதற்காக விரலில் இடப்படும் மையை காண்பித்து ஏப்ரல் 19ஆம் தேதி மாலை முதல் 20ஆம் தேதி வரையில் தள்ளுபடி பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon