--- --:--:-- --

வேட்பாளருக்கு சாக்லேட் மாலை.. முண்டியடித்து பிடுங்கி சென்ற பெண்கள்..!

8

திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது அவருக்கு சாக்லேட் மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்த பெண்கள் சாக்லேட் மாலைக்காக முண்டியடித்துக்கொண்டு சாக்லேட்டுகளை அள்ளி சென்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon